நெடுந்தீவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்திட்ட வேலைகள் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த அடிப்படையில் இந்திய தனியார் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும்காற்றாலை மின்சாரத்திட்டத்தின் கட்டுமான வேலைகள் நேற்றையதினம் (ஜூலை08) நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கானவேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக கடந்த ஏப்ரல் 07ஆம் இந்திய நிறுவனமின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் நெடுந்தீவில் பூமிபூஜை நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article