நெடுந்தீவில் உள்ள புற்றுநோயாளர்களுக்கு உதவிக் கொடுப்பனவு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நெடுந்தீவில் வசித்து வருகின்ற புற்றுநோய்சிகிச்சையாளர்களுக்கு இன்றையதினம் (செப். 02) நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்து  ரூபா. 5000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு  சென்று வருவதற்கான உதவித்தொகையாக இதனை பயன்படுத்தும் வகையில் இக் கொடுப்பனவு 11 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ் உதவிச் சேவையினை புலம்பெயர்ந்து வசிக்கும் நெடுந்தீவை சேர்ந்தலோ.ஜோன்சன் அவர்கள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article