நெடுந்தீவில் இறைச்சியுடன் கைதாகிய மூவருக்கும் பிணை!!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பகுதியில் அனுமதியின்றி மாட்டிறைச்சியினை வழங்கிய இருவர் அதனை விற்பனை செய்த  ஒருவர் என மூன்று போர் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டோர்  இன்றையதினம் (ஜூன்13) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பகுதியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மாட்டிறைச்சியினை வழங்கிய இருவர் அதனை விற்பனை செய்த  ஒருவர் என மூன்று போர் நேற்றைய தினம் (ஜூன்12) இரவு  இளைஞர்கள் நெடுந்தீவு பொலிசாருடன் இணைந்து இறைச்சி விற்பனையிகும் இடத்தில் வைத்து கைதுசெய்து இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் வழக்கு காசு மற்றும் ஆள் பிணையில்  மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Share this Article