நெடுந்தீவில் இரா. சம்பந்தனுக்கு அச்சலி.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு இன்றையதினம் (ஜூலை07)  தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவுகிளையினரால் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.

  இவ் அச்சலி நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மறைந்த சம்பந்தன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி தங்கள் துயரை பகிர்ந்துகொண்டனர்.

Share this Article