நயினை நாகபூசணி அம்மன் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரலாற்றுச் சிறப்பு மிகு நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய சோபகிருது வருட உயர் திருவிழாவுக்கான கொடிச்சீலை இன்று(ஜூன் 19) ஆலய அறங்காவலர் சபைக் காரியாலயத்தில் இருந்து  எடுத்துவரப்பட்டது.

Share this Article