Tuesday, December 6, 2022

தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 10 சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Must Read

நுவரெலியாவில் தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 10 சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் (ஆசிரியர்கள்) கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ​ரோஹன புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரிகள் 10 பேரும் அரசியல்கட்சி கூட்டங்களில் கலந்து​ கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டதால் அவர்களை தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அவர்களுக்கு எதிராக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img