ஞாயிற்றுகிழமை மகாவித்தியாலயம் சிரமதான முறையில் சுத்தம் செய்யப்படவுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது

அதன் தொடர்சியாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) காலை 09.00 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் சிரமாதானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது எனவே நெடுந்தீவு இளையோர்கள் பெரியோர்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் இணைந்து கொண்டு செயற்படுமாறு அழைக்கப்படுகின்றார்கள்

Share this Article