தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான சீரற்ற காலநிலையால் நயினாதீவு _குறிகட்டுவான் படகு சேவை இன்று25.11.2024 மாலை 4:00மணியுடன் நிறுத்தப்படவுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர் .
அதற்கமைய , நயினாதீவில் இருந்து மாலை3:30மணிக்கும் _குறிகட்டுவானில் இருந்து மாலை 04:00மணிக்கும் இறுதிப்படகுச்சேவை இடம்பெறும் என நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது .
பயணிகள் தங்கள் பயணங்களை குறித்த நேரத்தில் மேற்கொள்ளும் படிகேட்டுக்கொள்கின்றனர் ..