By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சிறப்புற நடந்து முடிந்த நெடுந்தீவு கல்விக் கோட்ட மட்ட விளையாட்டு விழா!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > சிறப்புற நடந்து முடிந்த நெடுந்தீவு கல்விக் கோட்ட மட்ட விளையாட்டு விழா!
நெடுந்தீவு

சிறப்புற நடந்து முடிந்த நெடுந்தீவு கல்விக் கோட்ட மட்ட விளையாட்டு விழா!

Last updated: 2024/06/12 at 4:17 PM
Published June 12, 2024 301 Views
Share
0 Min Read
SHARE

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு – 2024 நேற்றும் , இன்றும்(ஜூன்12) நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவுக்கான பதில் கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில்  இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் நெடுந்தீவு கோட்ட மட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்ததுடன் பேட்டிகளில் வெற்றியீட்டி தீவக வலயமட்ட போட்டிக்கு தெரிவாகியவர்களுக்கான சான்றிதழ்களும் , வெற்றிக் கிண்ணமும் இன்றையதினம் நெடுந்தீவு மகாவித்தியாலய நவரட்ணசிங்கம் கலை அரங்கில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் வைத்து வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழக ஆண்கள் அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச துடுப்பாட்டத்தில் விங்ஸ் கழகம் சம்பியன் !

நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் -கனடா அமைப்பின் உதவி கொடுப்பனவு!

நெடுந்தீவு பிரதேச எல்லே விளையாட்டில் உதயசூரியன் கழகம் சம்பியன் !

SUB EDITOR June 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சாவகச்சேரியில் டிப்பருடன் மோதுண்டு இளம் குடும்பஸ்தரொருவர் பலி.
Next Article நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய நற்கருணை பெருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

May 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழக ஆண்கள் அணி சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச துடுப்பாட்டத்தில் விங்ஸ் கழகம் சம்பியன் !

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் -கனடா அமைப்பின் உதவி கொடுப்பனவு!

May 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச எல்லே விளையாட்டில் உதயசூரியன் கழகம் சம்பியன் !

May 17, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?