சிறப்பாக நடந்து முடிந்த நாடகவிழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலய நாடகவிழா அண்மையில் சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் அ.பீலிக்ஸ்ஜேக்கப் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கோட்டக் கல்வி அதிகாரி மு.சத்தியசீலன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வில் சாரணர்களுக்கான சீருடைகள் வழங்கப்பட்டு சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் , வித்தியால மேடையினை அலங்கரிக்கும் வகையிலான பொருட்கள் புலம்பெயர் நெடுந்தீவின் உறவுகளால் வழங்கப்பட்டமை குறிப்பித்தக்கது.

வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்களும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Share this Article