சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய 2024 ஆம் ஆண்டுக்கான பெருந்திருவிழா இன்றையதினம்  (ஜூலை 11) இரதோற்சவத் திருவிழா சிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஜூலை 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதிருவிழா சிறப்பாக இடம்பெறுவதுடன்  ஜூலை மாதம் 10 ஆம் திகதி  புதன்கிழமை மாலை வேட்டைத் திருவிழாவும் இன்று (ஜூலை11) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெற்றது. நாளை வெள்ளிக்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவமும்,கொடி இறக்கமும் இடம்பெறும்.

Share this Article