By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகாவித்தியாலயம் – திருத்தம் செய்யப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகாவித்தியாலயம் – திருத்தம் செய்யப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா!
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகாவித்தியாலயம் – திருத்தம் செய்யப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா!

Last updated: 2025/02/20 at 4:59 AM
Published February 19, 2025 348 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் திருத்தம் செய்யப்பட்ட கட்டிடங்கள் இன்றையதினம் (பெப்ரவரி 19) மதியம் 01.30 மணிக்கு வித்தியாலய முதல்வர் ஜயாத்துரை தயாபரன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

பாடசாலை அலுவலகத்தினை வடக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிரஞ்சன் அவர்களும் , மாநாட்டு மண்டபத்தினை நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களும் ,ஆசிரியர் ஓய்வறையினை தீவக கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் ரி.ஞானசுந்தரம் அவர்களும் , சிற்றூண்டி சாலையினை வடக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் வி.சொக்கநாதன்அவர்களும் வைபவ ரீதியாக திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிரஞ்சன் அவர்கள் மற்றும் சிறப்பு அதிதிகளாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களும் தீவக கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் ரி.ஞானசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் அயற்பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது DelftMedia குழுமத்தின் அனுசரணையுடன் இன்றைய திறப்புவிழா நிகழ்வுகள் யாவும் நேரலையில் ஒளிபரப்பாகியமை சுட்டிக்காட்டத்தக்கது.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR February 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய விளையாட்டு விழா!
Next Article நெடுந்தீவு மகாவித்தியாலயத்திற்கான இணையத்தளம் ஆரம்பம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?