சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் சிறுவர்தினம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக்ரோபர்01) காலை வித்தியாலய மண்டபத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை ஆரம்பகல்வி உதவிப்பணிப்பாளர் செ. மகேசு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிராம அலுவலர் ற.சகாயநிரஞ்சினி அவர்களும் நெடுந்தீவு பொலிஸ் அதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் போது சிறார்களுக்கான நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article