சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலய சமுத்திர தீர்த்தம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு ஜயனார் ஆலய 2024 ஆம் ஆண்டுக்கான பெருந்திருவிழாவில் இன்றையதினம் (ஜூலை 22) சமுத்திர தீர்தத் திருவிழா சிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஐயனார் எழுந்தருளியுள்ள ஆலயத்தை அண்டிய கடற்கரையில் பெருமளவு பக்தர்கள் பங்கேற்புடன்  சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்றதுடன் தொடர்ந்து கொடி இறக்கமும் இடம்பெற்றது.

Share this Article