சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பசுமை உற்பத்தித்திறன் குழு உறுப்பினர்களால்,  சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் தரம் 6 மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடிச் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு வழிகாட்டலும் செயலமர்வும் நேற்று (ஓகஸ்ட் 3) நடாத்தப்பட்டது.

மாணவர்களுக்கான பசுமை உற்பத்திக் குழுவும் உருவாக்கப்பட்டு, பாடசாலையில் மூலிகைத் தோட்டம் தொடர்பான ஆரம்ப செயற்பாட்டு நிகழ்வும் இடம்பெற்றது.

Share this Article