இராச வீதி நவற்கிரியில் இன்று (27.10.2020) மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலி மற்றையவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.
வேகக்கட்டுப்பட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதி மேற்படி விபத்து இடம் பெற்றுள்ளது.
மேலதீக விசாரனைகளை அச்சுவேலி காவல்துறையினர் மேற்கெண்டுவருகின்றனர்.
பலியான இளைஞனின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.