கிளிநொச்சி இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பெண் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி நித்தியா வெட்டைப் பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் பணியில் ஈடுபட்ட பெண் காயமடைந்துள்ளார்.
