Wednesday, December 7, 2022

கிளிநொச்சியில் தமிழ்த்தேசியத்திற்கு திரண்டது மக்கள் கூட்டம்

Must Read

2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இறுதி நாளான இன்று (அகஸ்ட் 02) கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம் பெற்றது


கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டது கூட்டமைப்பிற்கான ஆதரவினை கிளிநொச்சியில் மக்கள் தெரிவித்து நின்றனர்

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img