கண் சத்திர சிகிச்சை விடுதிக்கு உபகரணங்கள் அன்பளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை விடுதிக்கு தேவையானவிஷேட உபகரணங்கள் கனடா இலங்கை நட்புறவு மன்றத்தின் ஊடாக கடந்தவாரம் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்திய சாலையின் கண் சரித்திர சிகிச்சை பிரிவு இலங்கையில்அதிகளவான கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளுகின்ற நிலையம் ஆகும்.

இவ்வருடம்  7500 மேற்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சைமேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

Share this Article