வடமராட்சி கிழக்கு, மாமுனைக் கடற்பரப்பில் 125 கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (ஜூன் 8) அதிகாலை ரோந்து சென்ற கடற்படையினர் கடற்பரப்பில் மிதந்த 53 கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா வெற்றிலைக்கேணி கடற்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.