Tuesday, December 6, 2022

எழுவைதீவில் இருந்து அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை

Must Read

எழுவைதீவிலிருந்து கொரோனா அறிகுறிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு பரிசோதனை முடிவுகளின் படி கொரோனா தொற்று இன்றும் உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img