உலக அஞ்சல் தினம் இன்று(ஒக்ரோபர் 9) நயினாதீவு அஞ்சலகத்தில் கொண்டாடப்பட்டது. இன்றைய உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு அஞ்சலக ஊழியர்களால் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நயினை ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் சிரமதானப் பணி!
