ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார் – பாதுகாப்பு தீவிரம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஈரான் ஜனாதிபதி கலாநிதி செயிட் இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வவிஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை  வந்தடைந்தார்.

வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு சம்பந்தமான விசேட அறிவித்தல்.

கொழும்பில் இன்று (ஏப். 24) விசேட போக்குவரத்து திட்டம்அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்துபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பலவீதிகள் இன்று (24) காலை 9:45 மணி முதல் 11 மணி வரை மூடப்பட்டன.

அத்தோடு கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை இன்று (24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரைமூடப்பட்டதுடன் இரவு 9:30 மணி முதல்இரவு 10:30 மணி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article