By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கை பரீட்சைத் திணைக்கள பெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தேபெற்றுக் கொள்ள வாய்ப்பு!!
Share
Notification
Latest News
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!
உலகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இலங்கை பரீட்சைத் திணைக்கள பெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தேபெற்றுக் கொள்ள வாய்ப்பு!!
இலங்கைச் செய்தி

இலங்கை பரீட்சைத் திணைக்கள பெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தேபெற்றுக் கொள்ள வாய்ப்பு!!

Last updated: 2024/12/06 at 8:40 PM
Published December 6, 2024 167 Views
Share
1 Min Read
SHARE

இலங்கை பரீட்சைத் திணைக்களம்  தற்போது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர்க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) பரீட்சைக்கு தோற்றியோரின் பரீட்சைபெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைவழங்குகிறது.

https://certificate.doenets.lk/ என்ற இணைப்பினூடாக சென்று தரவுகளைபூரணப்படுத்தலாம்.

ஒரு பிரதிக்கு ரூபா 600.00 + தபால் செலவு ரூபா 100.00+ சேவை வரி ரூபா12.50 ஆக மொத்தம் ரூபா 712.50 உடன் வேலை முடியும்.

கட்டணத்தை கடனட்டையை அல்லது அஞ்சல் அலுவகத்தில் செலுத்தியபற்றுச்சீட்டு இலக்கத்தை பயன்படுத்தி செலுத்த முடியும்.

காலை 9.30 மணியளவில் விண்ணப்பித்த 20 நிமிடத்தில் உங்கள் சான்றிதழ்பிரதியெடுக்கப்பட்டு விட்டதாகவும், தொடரும் 20 நிமிடத்தில் தபாலில்சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததுமட்டுமல்லாமல் இன்று காலையில் சான்றிதழ் கையில் கிடைத்தும் விட்டது.

உண்மையிலேயே தொழினுட்ப வளர்ச்சியை சிறப்பாக கையாளும் பரீட்சைத்திணைக்களத்தின் பணி பாராட்டப்பட வேண்டியதுடன், தொலைவில் இருந்துவருவோருக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாகும்.

அலைச்சல், பிரயாணச் செலவு, மொழி தெரியாமை போன்ற பிரச்சனைகளின்றிஉங்கள் பரீட்சை சான்றிதழை நீங்களும் பெற்றிட கீழே உள்ள இணைப்பைசொடுக்கவும்…

https://certificate.doenets.lk

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்லை

மின்னஞ்சல் : exams@doenets.lk

நேரடி தொலைபேசி : 1911

தொலைபேசி இலக்கம் : +94 11 2786200, +94 11 2784203-4

You Might Also Like

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

SUB EDITOR December 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளையினால் பொருட்கள் கையளிப்பு!
Next Article நெடுந்தீவு வைத்தியசாலை வளாகம் வசப கடற்படையால் சிரமதானம் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

You Might Also Like

இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?