இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நெடுந்தீவுக் கிளை பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பெருக்கடி சித்திவிநாயகர்ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நெடுந்தீவுக் கிளை பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்!
