Wednesday, December 7, 2022

இன்று கொரனாவால் பலியான 5 பேர் விபரம்

Must Read

இன்று கொரனாவால் 5 பேர் பலியாகியுள்ளனர்

இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக பதிவாகியுள்ளது.

விபரம் கீழ்வருமாறு,

1. கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர். (பிம்புற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்றையதனம் உயிரிழந்ததை அடுத்து இடம்பெற்ற PCR சோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, மேலும் இவர் ஒரு சிறுநீரக நோயாளி என தெரிவிக்கப்படுகிறது.)

2. கொழும்பு 15 இல் வசிக்கும் 74 வயது, வீட்டில் உயிரிழப்பு- இதய பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட மரணம்

3. கொழும்பு 12 இல் வசிக்கும் 58 வயது, வீட்டில் உயிரிழப்பு – கொவிட் தொடர்பான மாரடைப்பு காரணமாக மரணம்

4. கொழும்பு 14 வசிக்கும் 73 வயது- கொவிட் தொடர்பான சுவாச பிரச்சினைகள் காரணமாக வீட்டில் உயிரிழந்தார்

5. வெல்லம்பிட்டியில் வசிக்கும் 68 வயதான இவர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் மார்பு வலி காரணமாக உயிரிழந்தார்

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img