By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்தியாவின் திருச்சி விமான நிலைய புதிய பயணிகள் முனையம் பயன்பாட்டில்!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > இந்தியாவின் திருச்சி விமான நிலைய புதிய பயணிகள் முனையம் பயன்பாட்டில்!
உலகச் செய்தி

இந்தியாவின் திருச்சி விமான நிலைய புதிய பயணிகள் முனையம் பயன்பாட்டில்!

Last updated: 2024/06/13 at 3:24 PM
Published June 13, 2024 265 Views
Share
1 Min Read
SHARE

இந்தியாவின் திருச்சி விமான நிலைய புதிய புதிய முனையமானது 60,723 சதுர மீற்றர் பரப்பளவில் இந்திய ரூபா 1,112 கோடியில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளதுடன்  ஸ்ரீரங்கம் ஆலயத்தின்ராஜகோபுரத்தினை பறைசாற்றுவகையில் நுழைவாயில்அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்துசமயம் , தமிழர் கலாச்சாரம், இந்து கடவுள்களின்படங்கள், நடராஜர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டு இந்த விமான நிலையம்அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முனையமானது கடந்த ஜனவரி 2 ஆம் திகதி இந்திய பிரதமர்நரேந்திர மோடியினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில்தொழில்நுட்ப ஒழுங்குபடுத்தல் பணிகள் முடிவடைந்து நேற்றுமுன்தினம் முதல்மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் ஊடாக  முதல் விமானம்   ஸ்ரீலங்கன்ஏா்லைன்ஸ் விமானம் கொழும்பு நோக்கி அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டதுடன்  காலை 6.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து  இண்டிகோ விமானம் முதலாவதுவிமானமாக திருச்சியில் தரையிறங்கியது. இதன்போது இண்டிகோவிமானத்திற்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது.

You Might Also Like

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி !

புதிய திருத்தந்தையின் தேர்வு தொடர்பில் வெளியான செய்தி!

SUB EDITOR June 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வைத்தியர் வைத்தியசாலை விடுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!
Next Article தரும்புரத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025
உலகச் செய்தி

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

May 8, 2025
உலகச் செய்தி

வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி !

May 4, 2025
உலகச் செய்தி

புதிய திருத்தந்தையின் தேர்வு தொடர்பில் வெளியான செய்தி!

May 1, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?