யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி கோயில் 12 ஆம் நாள் திருவிழாவாக மஞ்சத் திருவிழா இடம்பெற்றது.
உலகப் பெரு மஞ்சம் என்ற வரலாற்றுப் பெருமை கொண்ட மஞ்சத்தில் கந்தன் வீதிவலம் வந்தமை கண்கொள்ளாக் காட்சியாகும்.
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account