இணுவில் கந்தசுவாமி கோயில் மஞ்சத் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி கோயில் 12 ஆம் நாள் திருவிழாவாக மஞ்சத் திருவிழா இடம்பெற்றது.

உலகப் பெரு மஞ்சம் என்ற வரலாற்றுப் பெருமை கொண்ட மஞ்சத்தில் கந்தன் வீதிவலம் வந்தமை கண்கொள்ளாக் காட்சியாகும்.

Share this Article