ஹெரோய்ன் நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயது சிறுவன் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் வடமராட்சி, துன்னாலையைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோயினை மேற்படி சிறுவன் பயன்படுத்திய நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே நேற்று(ஜூன் 3) கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article