வேலணை சாட்டிக் கடற்கரையில் ஆடி அமாவாசை தர்ப்பணம் இடம்பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் வேலணை சாட்டிக் கடற்கரையில்  தர்ப்பணம் இடம்பெற்றது.

அந்தவகையில் வேலணை சாட்டிக் கடற்கரையில், வங்களாவடி முருகன் தீர்த்தமாடிச் சென்ற பிற்பாடு அங்கு ஆடி அமாவாசை விரத நிகழ்வுகள் இடம்பெற்றன.

Share this Article