By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வாகனச் சாரதிகள், உரிமையாளர்களுக்கு யாழ். அரச அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்
Share
Notification
Latest News
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > வாகனச் சாரதிகள், உரிமையாளர்களுக்கு யாழ். அரச அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்
யாழ்ப்பாணம்

வாகனச் சாரதிகள், உரிமையாளர்களுக்கு யாழ். அரச அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

Last updated: 2023/08/17 at 9:15 PM
Published August 17, 2023 466 Views
Share
1 Min Read
SHARE

யாழ்.மாவட்டத்தில் சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் திறன் சாரதி மற்றும் எழுதுதல், வாசித்தல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான  வாய்மொழிப் பரீட்சை நடத்துதல் தொடர்பிலான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனச் சாரதிகளுக்காக, இன்று (ஓகஸ்ட்“ 17) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் தொடர்பான நடவடிக்கைகள் யாழ்ப்பாண மாவட்ட மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 2023.08.25 2023.08.26 ஆந் திகதிகளில் நடத்துவதற்கு மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பாடு உடைய பொதுமக்கள், தமது மோட்டார்வாகன பதிவுச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் யாழ்ப்பாண மாவட்ட மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தமது விவரங்களை முற்பதிவு செய்து, வாகன அடிச்சட்ட இலக்கங்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் மீளப்பொறித்துக்கொள்ள முடியும்.

எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய்மொழிப் பரீட்சை யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 2023.08.25, 2023.08.26 ஆந் திகதிகளில் நடாத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்துப்பரீட்சையில் இரண்டு தடவைகள் தோற்றி சித்தியடையத் தவறிய யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் பிரதேச செயலகத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்று கிராம சேவை அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் யாழ்ப்பாண மாவட்ட மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தமது விபரங்களை முற்பதிவு செய்து வாய்மொழிப் பரீட்சைக்கு தோற்ற முடியும் – என்றுள்ளது.

You Might Also Like

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

Anarkali August 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article குருந்தூர்மலை பொங்கல் நடைமுறைகளை அறிவித்த தொல்லியல் திணைக்களம்
Next Article இசையும் அசைவும் போட்டியில் மாகாண மட்டத்திற்கு எழுவைதீவு மாணவி தெரிவு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

June 29, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

June 29, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?