நல்லையா அறக்கட்டளைகள் நிறுவனத்தால் சர்வதேச மருத்துவ நல நிறுவனம் (International Medical Health Organisation / USA) ஊடாக பல மில்லியன் பெறுமதியான மயக்க மருந்து இயந்திரம் இன்று (மே 26) அன்பளிப்புச் செய்யப்பட்டது.
வவுனியா வைத்தியசாலைக்கு புதிய மயக்க மருந்து இயந்திரம் அன்பளிப்பு!
