வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த மஹோற்சவம் .2025 ஆரம்பம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த மஹோற்சவம் .2025  எதிர்வரும் 21.09. 2025 ஞாயிற்றுகிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா இடம்பெறவுள்ளது.

22.09.2025  திங்கள் 2 ம் நாள் ( உள் வீதி)

23.09.2025 செவ்வாய் 3 ம் நாள் (உள் வீதி

24.09.2025 புதன்  4 ம் நாள் (உள் வீதி )

25.09.2025 வியாழன்5ம் நாள் (உள் வீதி )

26.09.2025 வெள்ளி 6ம் நாள்  ( உள் வீதி)

27.09.2025 சனி 7ம் நாள்  வெளி வீதி உலா

28.09.2025 ஞாயிறு குருக்கட்டு விநாயகர்           

தரிசனம்

29.09.2025திங்கள் வெண்னை திருவிழா

30.09.2025 செவ்வாய் துகில் திருவிழா

01.10.2025 புதன் பாம்பு திருவிழா

02.10.2025 வியாழன் ஹம்சன் போர்

03.10.2025 வெள்ளி வேட்டை திருவிழா

04.10.2025 சனி சப்பறத்திருவிழா

05.10.2025 ஞாயிறு தேர்த்திருவிழா

06.10.2025 திங்கள் சமுத்திர தீர்த்தம்

07.10.2025 செவ்வாய் பட்டுத்தீர்த்தம்

08.10.2025 ஆஞ்சநேயர் மடை

Share this Article