வலைப்பந்தாட்டத் தொடரில் முதலிடம் பெற்ற யாழ் போதனா தாதிய அணியினர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தாதியர் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியாக அண்மையில் நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை தாதிய அணியினர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிகொண்டனர்.

இந்த நிகழ்வானது வைத்தியசாலை வரலாற்று ரீதியில் முக்கியமான ஒரு நிகழ்வாக கருதப்படுவதுடன் வெற்றிக்கிண்ணத்தை பெற்ற வைத்தியசாலை வலைப்பந்தாட்ட தாதிய அணியினரை வைத்தியசாலை சமூகம் பாராட்டி வாழத்தியுள்ளது.

Share this Article