வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 200 பேர் குருதிக்கொடை வழங்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இரத்ததான முகாம் இன்று (ஜூன் 19) கல்லூரியின் ஒட்லி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய முகாமில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட 42 பேர் இரத்த தானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article