வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 200 பேர் இரத்ததானம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இதனைமுன்னிட்டு இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரால் கல்லூரி மண்டபத்தில் இன்று(மே 22) காலை நடாத்தப்பட்டது.

இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

Share this Article