வடலியடைப்பு வீதித்திருத்தம் தொடர்பில் வலிதென்மேற்கு பிரதேச செயலாளரிடம் கடிதம் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சங்கானை வைத்தியசாலை பொறுப்பதிகாரியும், நோயாளர் நலன்புரிச்சங்க உபதலைவரும் இன்று (செப்ரெம்பர் 4) வடலியடைப்பு வீதித்திருத்தம் தொடர்பில் வலிதென்மேற்கு பிரதேச சபையின் செயலாளரிடம் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர்.

மேற்படி மாதகல் சில்லாலை, பணிப்புலம், பாண்டுவத்தை, காட்டுப்புலம், வல்லைசுட்டி, பண்ணாகம், சுழிபுரம், வடலியடைப்பு போன்ற பிரதேசத்தில் இருந்து சங்கானை வைத்தியசாலைக்கு செல்லும் அவசர நோயாளர்கள், கர்ப்பிணி பெண்கள், இதய அவசர சிகிச்சை பெற வேண்டியவர்கள் என பலரும் வடலியடைப்பு- நிச்சாமம் வீதி(வைத்தியசாலை வீதி) நீண்டகாலமாக புனரமைக்கபடதாதால் பாவனையாளர் படும் சிரமங்களை தொடர்பில் இன்று கலந்துரையாடி கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Share this Article