வடமராட்சியில் திடீர் சுற்றிவளைப்பில் கோடாவுடன் நபரொருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று(செப்ரெம்பர் 7) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கோடாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பின் போது 4 பரல் கோடா உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Share this Article