வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆக என்.எஸ்.ஆர்.சிவரூபன்அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை (செப்.25) உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர்சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.
இவர் யாழ்மாவட்டச் செயலக பிரதம கணக்காளராக பணியற்றி அண்மையில் புகையிரத திணைக்கள கணக்காளராக பதிவியேறமை குறிப்பிடத்தக்கது.