வடக்கு சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக மருத்துவ கலாநிதி த.சத்தியமூர்த்தி பதவியேற்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி த.சத்தியமூர்த்தி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக இன்று (மே 19) பதவியேற்றார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும்வரை இவர் யாழ். போதனா மருத்துவனைப் பணிப்பாளர் என்ற பதவிக்கு மேலதிகமாக மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராகக் கடமையாற்றவுள்ளார்.

Share this Article