வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கப் பிரதிநிதிகள், வடக்கு மாகாணத்திற்கான பொதுமக்கள் பிரதிநிகளை சந்தித்து நேற்று(ஜூன் 4) ஞாயிற்றுகிழமை மாலை 5.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

சமகாலத்தில் எமது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும், சேவைப் பிரமாண குறிப்புகளின் குறைபாடு, பதவி உயர்வு, இடமாற்றம், சேவைநிரந்தரமாக்கல் போன்ற பல விடயங்கள் பற்றி முதலாம் கட்டமாக கலந்துரையாடியுள்ளனர் .

Share this Article