வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் யாழ் அரச அதிபரிடம் மகஜர் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளிமாவட்டங்களில்  கடமையாற்றும்அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கான  முறையான நியாயமான   இடமாற்றக் கோரிக்கை மகஜர் ஒன்றினை  இன்றைய தினம் (ஒக்.13) அரசாங்கஅதிபர் மருதலிங்கம் பிரதீபன்    அவர்களிடம்  கையளித்தனர்.

தாங்கள் வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தும் இடமாற்றமானதுகிடைக்கப்பெறாத அதேவேளை 13 வருடங்கள் கடந்தும் சில அபிவிருத்திஉத்தியோகத்தர்கள் எவ்வித இடமாற்றமும் இன்றி சொந்த மாவட்டத்தில்தொடர்ந்தும் கடமையாற்றி வருவதாக சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article