லெபனானில் பணிபுரிகின்ற இலங்கையருக்கான அறிவித்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விவரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை உடன் வழங்குமாறு பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

குறிப்பாக தெற்கு லெபனானில் பணிப்புரியும் இலங்கை யர்களின் பெயர் விவரங்களை உடனடியாக வழங்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக விசேட வட்ஸ்அப் இலக்கம் மற்றும் மின் னஞ்சல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 070386754, 071960810 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது slemb.beirut@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Share this Article