By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ்ப்பாணத்தில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ்ப்பாணத்தில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி!
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி!

Last updated: 2025/04/11 at 10:02 PM
Published April 11, 2025 48 Views
Share
1 Min Read
SHARE

தமிழ் சிங்கள புதுவருட தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வி அமைச்சுமற்றும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் இணைந்து நடாத்தும் மாபெரும்மரதன் ஓட்டப் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 16 புதன்கிழமை நடைபெற உள்ளது.

 

காலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி முன்றலில்நடைபெறும் மரதன் ஓட்டப் போட்டியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு, வெளிமாகாண சுற்றுலாப் பயணிகளுக்கு என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட உள்ளூர் போட்டியாளர்களுக்கான 12 கிலோமீற்றர் தூர போட்டியில் முதல் பரிசாக 25,000/=  ரூபாவும் இரண்டாம் பரிசாக20,000/= ரூபாவும் மூன்றாம் பரிசாக 15,000/= ரூபாவும் வழங்கப்படுவதோடுநான்கு முதல் பத்து இடங்களை பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும்வழங்கப்படவுள்ளன.

வடக்கு மாகாணம் தவிர்ந்த பிற மாகாணங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கான 5 கிலோமீற்றர் தூர போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு10,000/= ரூபா பெறுமதியான பரிசும் இரண்டாம் இடம் பெறுபவருக்கு 7,500/= ரூபா பெறுமதியான பரிசும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு 5,000/= ரூபா  பெறுமதியான பரிசும் வழங்கப்பட உள்ளன.

போட்டியில் பங்கு பெற விரும்பவர்கள் google படிவத்தின் ஊடாகவோ அல்லது0777426924 / 0757795733 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோதொடர்புகொண்டு விண்ணப்பிக்க முடியும்.

வயது எல்லை 15 வயதுக்கு மேல். விண்ணப்ப முடிவுத் திகதி 15.04.2025 ஆகும்.

குறிப்பு– போட்டியின் போது மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும்.

google படிவம் இணைப்பு –

https://forms.gle/wzTyQ3ggPyMXjebs9

You Might Also Like

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

SUB EDITOR April 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய சமுத்திர தீர்த்தம்!
Next Article மண்டைதீவில் சர்வதேச விளையாட்டு அரங்கம் விரைவில்!!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?