யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமந்திர ஆன்மீக மாநாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ்.பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை இணைந்து ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் திருமந்திர ஆன்மீக மாநாட்டை நடத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வானது யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சைவ சித்தாந்த துறைத்தலைவர் கலாநிதி பொன்னத்துரை சந்திரசேகரம் தலைமையில் இன்று(ஒக்ரோபர் 28) நடைபெற்றுள்ளது.

இதன்போது பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து திருமூலரின் உருவப்படம் கைலாசபதி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டுட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article