யாழ். மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் திறந்து வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ். மாவட்ட தேர்தல்கள் அலுவலக திறப்பு விழா நேற்று(செப்ரெம்பர் 3) இடம்பெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

Share this Article