யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக டக்ளஸ் எம்.பி. நியமனம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கான நியமனக் கடிதத்தைப் பிரதமர் தினேஷ் குணவர்த்த இன்று (பெப்ரவரி 23) வழங்கினார்.

கடந்த காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டிருந்தார்.

Share this Article