யாழ் போதனாவுக்கு இரண்டரை கோடி பெறுமதியான Ultrasound Scan இயந்திரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் (Australia Medical Aid Foundation – AMAF) யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரண்டரை கோடி பெறுமதியான Ultrasound Scan இயந்திரத்தை வழங்கியுள்ளது.

அதிகரித்த நோயாளிகளின் நோய் நிர்ணயத்தில் இவ்வாறான உபகரணங்களின் பாவனை மிகவும் அத்தியாவசியமானதுடன் நோயாளர் சிகிச்சைக்கு இவ் இயந்திரத்தின் பயன்பாடு மிகவும் பயன்பாடாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article