யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர் காலமானார்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலையில் நெருக்கடியான காலப் பகுதியில் சிறப்பாக கடமையாற்றிய வைத்திய நிபுணர் வைத்தியர் சிவகுமாரன் காலமானார்.

அதனது சேவைக் காலத்தில் பல தலைசிறந்த வைத்தியர்களை உருவாக்கியவர் என்பதுடன் கடமை, ஒழுக்கம், நோயாளிமுதன்மை என பல சீரிய பண்புகளை கற்பித்தவர்.

இதேவேளை இவர் மருத்துவபீட மாணவர்களால் “கடவுள்” என செல்லமாக அழைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article